“கடவுள் தான் காப்பாற்றினார்…!” ஓடும் ரயிலில் ஏற முயன்று நிலைதடுமாறி விழுந்த பயணி…. சாதுரியமாகச் உயிரைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்கள்…. வைரல் வீடியோ….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ரயில் நிலையத்தில் நகர்ந்து கொண்டிருந்த புனே எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர், நிலைதடுமாறி தண்டவாளத்திற்கும் நடைமேடைக்கும் இடையே விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் ஏற முயன்ற அந்தப் பயணி கீழே விழுந்ததைக்…

Read more

Other Story