“காலை 8:25 மணிக்கு வந்த கடைசி மெசேஜ்….!” கைலாச யாத்திரை சென்ற இடத்தில் பேரழிவு…. சீன எல்லையில் மாயமான 31 பக்தர்கள்…. நடப்பது என்ன….??
கைலாச மானசரோவர் யாத்திரைக்காகச் சென்ற மும்பையைச் சேர்ந்த சஞ்சய் பாட்டீல், நளினி பாட்டீல் தம்பதியினர் உட்பட 31 யாத்ரீகர்கள், நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பெரும் வெள்ளப் பெருக்கிற்குப் பின் தொடர்பை இழந்து காணாமல் போயுள்ளனர். இதனால் அவர்களது குடும்பத்தினர் பெரும் சோகத்திலும்…
Read more