“அலறியடித்து ஓடிய டிரைவர்…. நடுரோட்டில் ஆறா ஓடிய சமையல் எண்ணெய்…. அள்ளிக்குவித்த ஊர்மக்கள்…. 1 சொட்டு கூட விடாம அள்ளிய மக்கள்…. லீக்கான அதிரடி வீடியோ….!!
மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி ஒன்று திடீரெனச் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் டேங்கரில் இருந்த பெருமளவு எண்ணெய் சாலையில் ஆறாகக் கொட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சமையல்…
Read more