“எங்கள் கண் முன்னாடியே அடிச்சுட்டுப் போயிடுச்சு….!” நேபாள வெள்ளத்தில் சிக்கிய தேசிய விருது நடிகை மானசி பரேக்…. இணையத்தில் வைரலாகும் நடிகையின் பேட்டி….!!
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்று நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கிய தேசிய விருது பெற்ற நடிகை மான்சி பரேக், பாதுகாப்பாக மும்பை திரும்பியுள்ளார். நேபாளத்திலிருந்து உயிருடன் மீண்டு வந்தது ஒரு போரில் வெற்றி பெற்றது போல்…
Read more