“அடுத்தடுத்து விழும் குண்டுகள்….!” அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம்…. கிடுகிடுவென உயர்ந்த கச்சா எண்ணெய் விலை…. பெட்ரோல், டீசல் விலை உயருமா….???
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் பெரும் தடைகள் ஏற்படும் என்ற அச்சம் சந்தையில் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, சர்வதேச மற்றும் இந்தியச் சந்தைகளில் கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் அதன் விலை…
Read more