வரலாற்று வெற்றி..! இந்திய மகளிர் அணியை போட்டோ எடுத்த ஆஸி., கேப்டன் அலிசா ஹீலி…. இதயங்களை வென்றதாக பாராட்டுக்கள்.!!
ஆஸ்திரேலிய கேப்டன் அலிசா ஹீலி இந்திய வீராங்கனைகளை புகைப்படம் எடுத்த வீடியோ வைரலாகி பாராட்டை பெற்று வருகிறது. வான்கடேயில் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி வரலாறு படைத்துள்ளது. பெண்களுக்கான டெஸ்ட் போட்டியில் ஹர்மன்பிரீத் கவுர் அண்ட்…
Read more