உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் யார் யார் வர்ணனையாளர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இறுதி போட்டிக்கு காஸ் நைடூ, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹுசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மேத்யூ ஹைடன், இயான் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் செய்ய உள்ளனர்.  இவர்கள் அனைவரும் ஆங்கில வர்ணயில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.