“ஆஸ்திரேலியா மண்ணில் வங்கதேச வீரரின் புதிய வரலாறு….!” ஒரே இன்னிங்ஸில் 6 விக்கெட் தூக்கிய… இளம் பந்துவீச்சாளர்… 26 வயது இளம் புயல் யார்….??
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் மஹ்மூத் 6 விக்கெட்டுகளை வீழ்த்திப் புதிய சாதனை படைத்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வங்கதேச…
Read more