உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் யார் யார் வர்ணனையாளர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இறுதி போட்டிக்கு காஸ் நைடூ, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹுசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மேத்யூ ஹைடன், இயான் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் செய்ய உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆங்கில வர்ணயில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
#CWC2023: இறுதிப்போட்டியில் இவங்கதான் வர்ணனையாளர்கள்..!
Related Posts
அனல் பறக்கும் ஆட்டம்…. சென்னையை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி…. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து அசத்தல்…!!!
பெங்களூரில் உள்ள சின்னச்சாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி…
Read moreஜடேஜா – தோனி ஜோடியின் அதிரடி ஆட்டம்…. எதிர்பார்த்த ரசிகர்கள்…. தட்டிதூக்கிய RCB…!!!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பெங்களூரு அணிஅபார வெற்றி பெற்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் தேர்வு செய்தது. RCB அணிக்கு எதிரான 68ஆவது போட்டியில்,…
Read more