“127-லிருந்து 26-ஆக குறைந்த உயிரிழப்பு!”.. உலக நாடுகளுக்கே இந்தியா தான் இப்போ முன்னுதாரணம்.. அப்படி என்ன நடந்தது???

உலகளவில் குழந்தைகள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் இந்தியா மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது. கடந்த 1990-ஆம் ஆண்டில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 127-ஆக இருந்த நிலையில், தற்போது 2024-ல் அது 26.6-ஆகக்…

Read more

Other Story