“ஒரு நரைமுடியைப் பிடுங்குனா 10 முளைக்குமா….?” இத்தனை நாளா நம்பிட்டு இருந்த மிகப்பெரிய பொய் இதுதான்…. அறிவியல் சொல்வது என்ன….??
இன்றைய நவீன வாழ்க்கை முறையில் 20 முதல் 30 வயதுக்குள்ளேயே பலருக்கும் தலைமுடி நரைக்கத் தொடங்குகிறது. இதற்கு வயது மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் உடலில் சேரும் நச்சுகளால் முடியின் நிறத்தைத் தரும் மெலனின் செல்கள் பாதிக்கப்படுவதே முக்கியக் காரணமாகும். ஒரு…
Read more