“1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் டெல்லி செங்கோட்டையில் நேரு ஏற்றிய முதல் தேசியக் கொடி நெய்தது தமிழர்கள் தான் தெரியுமா….?” குடியாத்தத்தின் மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு….!!!

1947-ல் இந்தியா அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு சுதந்திரம் பெற்றபோது, டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட நாட்டின் முதல் தேசியக் கொடி தமிழகத்தில் உள்ள வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் நெய்யப்பட்டது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல் சான்றுகளுடன் வெளிவந்துள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 1932-ம்…

Read more

Other Story