“2050-ல் 3.5 கோடி பேருக்குப் புற்றுநோய்….?” உலக சுகாதார நிறுவனம் கொடுத்த அதிர்ச்சி எச்சரிக்கை…. தப்பிக்க இதையெல்லாம் நிறுத்துங்க….!!
2050-ஆம் ஆண்டுக்குள் உலகளவில் ஆண்டுதோறும் புதிதாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3.5 கோடியை எட்டக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தற்போது உலகளவில் ஆண்டுதோறும்…
Read more