“10 லட்சம் கொடுத்தா 30 லட்சம் தரோம்….!” பங்களாவுக்குள் நடந்த பல கோடி மோசடி…. போலீசாரையே அதிர வைத்த கள்ள நோட்டு ரகசியம்…. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் தகவல்கள்….!!
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள , ஒரு பங்களாவில் இயங்கி வந்த கள்ள நோட்டு தயாரிக்கும் கூடத்தைப் போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்துள்ளனர். 10 லட்சம் ரூபாய் அசல் பணத்தைக் கொடுத்தால் 30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகளைத் தருவதாகக் கூறி இந்த மோசடி…
Read more