“பில்கேட்ஸ் ஒப்புதல்!” திருமணத்தை மீறிய உறவுகள்.. ஜெஃப்ரி எப்ஸ்டீன் செய்த மிரட்டல்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்..!!”
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ், பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணைக்காக அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் அளித்த சாட்சியம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பில்கேட்ஸ் தனது திருமண வாழ்க்கையில் மூன்று பெண்களுடன் தொடர்பில் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.…
Read more