பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கா….!!

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்மொழிந்து உருவாக்கப்பட்டதுதான் பாரிஸ் பருவநிலை…