“3 மணி நேரம்”.. ஒவ்வொரு நொடியும் நெஞ்சை பிடித்துக் கொண்டு பதறிய பெற்றோர்… கோவையில் கடத்தப்பட்ட சிறுவனை கேரளாவில் மீட்ட போலீஸ்.. சம்பள பணத்துக்காக அரங்கேறிய பயங்கரம்..!
கோவை மாவட்டம் அன்னூர் அருகே 5 வயது சிறுவனைக் கடத்தி ரூ.1.80 லட்சம் பேரம் பேசிய அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவனது நண்பரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்…
Read more