“கருவை கலைக்கச் சொன்ன பெற்றோர்….!” குழந்தை எனக்குத்தான் வேணும்னு தூக்கிக்கிட்டு தப்பிய வாடகைத் தாய்…. நீதிமன்றத்தை உலுக்கிய உண்மை….!!
அமெரிக்காவை சேர்ந்த ஓமர் அகமது மற்றும் நௌஷீன் கில்கர் தம்பதியினர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில், சிசுவிற்கு ஏதேனும் கடுமையான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால் கருவைக் கலைக்கலாம் என்ற நிபந்தனையும்…
Read more