“ருத்ராட்சம் திடீர்னு உடைஞ்சிடுச்சா….?” சிவனின் கோபமா…. இல்ல கெட்ட சகுனமா? ஆன்மீகம் சொல்லும் உண்மையான காரணம்….!!!!
சைவ சமயத்தில் ருத்ராட்சம் என்பது மிகவும் புனிதமான சிவ அம்சமாகக் கருதப்படுகிறது. சிவபெருமானின் அருள், மன அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியைப் பெறுவதற்காகப் பலரும் ருத்ராட்சத்தை அணிந்து வருகிறார்கள். புராணங்களின் படி, சிவபெருமானின் கண்ணீர்த்துளிகளில் இருந்தே ருத்ராட்சம் தோன்றியதாக நம்பப்படுகிறது. நாம்…
Read more