“ராமர் கோயில் நிதியில் தில்லுமுல்லு….?” ஒரே அடியில் தலைகீழாக மாறிய அறக்கட்டளை…. விமானப்படை தளபதி கைக்கு போன தலைமைப் பொறுப்பு….!!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் நன்கொடை வசூலில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அதன் நிர்வாகத்தை வலுப்படுத்த புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கோயில் அறக்கட்டளையின் தலைமைப் பொறுப்பில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.…

Read more

Other Story