“நாளைய தீர்ப்பு.. நேற்றைய தீர்ப்பாக மாறிடுச்சு!”.. அஸ்வினின் வைரல் வாழ்த்து.. தமிழக அரசியலில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்..‌ எக்ஸ் தளத்தில் போட்ட தெறி பதிவு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த வரலாற்றுச் சாதனைக்காக இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், விஜய்க்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “நாளைய தீர்ப்பு முதல்…

Read more

Other Story