எடப்பாடி ADMK பொறுப்பில் இருந்து விலகனும் …. அதுவரை என் போராட்டம் தொடரும்…. OPS சூளுரை…!!
செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி திகார் சிறைக்கு செல்வர் என்று சொன்னது ரகசியம் என சொல்றத எப்படி வெளியில சொல்ல முடியும்? அதனாலே ரகசியம் என சொன்னேன் நானு. இதனை தெரியப்படுத்துவதற்கும் தெரியப்படுத்துவேன். அது ஆட்டோமேட்டிக்கா வரும் பின்னால…
Read more