மக்களே உஷார்…! தமிழகத்திற்கு இன்று வெள்ள அபாய எச்சரிக்கை… யாரும் வெளியே வராதீங்க..!!
தமிழகத்தில் பெஞ்சல் புயல் உருவாகியுள்ளது. இது இன்று பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக மணிக்கு 50 முதல் 90 km…
Read more