“ஒர்க் ஃபிரம் ஹோம் தான் இனி தீர்வு!”.. பிரதமர் சொன்னா உடனே நடக்கும்.. மக்களிடம் முதலமைச்சர் வேண்டுகோள்..!!
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி மற்றும் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கன நடவடிக்கைகளை ஏற்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். லக்னோவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பேசிய அவர்,…
Read more