“ஆபீஸ்ல உழைக்கிறதுக்கு சம்பளம் தருவீங்க… ஆனா வீட்ல வந்து ராப்பகலா உழைக்கிறதுக்கு யாரு சார் அங்கீகாரம் தருவா?”.. சோஷியல் மீடியாவில் வைரலாகும் பதிவு..!!!
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான அலுவலக வேலையை முடித்துவிட்டு வீடு திரும்புவதோடு ஒரு பெண்ணின் வேலை முடிந்துவிடுவதில்லை என்றும், அதற்குப் பிறகு தொடங்குகின்ற மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான வீட்டு…
Read more