“என்னை வித்துடாதீங்க ஐயா…. உங்கள விட்டு என்னால போக முடியாது….!” விவசாயியின் காலை கட்டிப்பிடித்து அழுத பசு மாடு…. இணையத்தில் வெளியான பாசப் போராட்டம்….!!
விவசாயி ஒருவர் தனது வறுமையின் காரணமாக தான் வளர்த்து வந்த பசு மாட்டையும், அந்த பிஞ்சு கன்றுக்குட்டியையும் சேர்த்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். மாட்டை வாங்கியவர்கள் அதனை வண்டியில் ஏற்றி தங்களது இடத்திற்கு செல்ல முயன்றனர். மாட்டை விற்றுவிட்டுத் தியாக…
Read more