ஸ்ட்ராபெரி லஸ்ஸியுடன் ஜிலேபியா?… சாப்பாட்டுல இப்படியும் ஒரு கொடுமையா?… வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் ஷாக்…!!!
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான உணவு கலவை வைரலாகி வருகிறது. ‘மாச்சா ஜிலேபி’ மற்றும் ‘ஸ்ட்ராபெரி லஸ்ஸி’ ஆகிய இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வழக்கமான இனிப்பு சுவை கொண்ட…
Read more