“ஏஐ தொழில் நுட்பத்தை இப்படியெல்லாம் கூடப் பயன்படுத்தலாமாப்பா?” – தொலைந்த காலணியைச் சாட்ஜிபிடி வச்சுத் தேடிக் கண்டுபிடித்த வைரல் சம்பவம்…!!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இன்றைக்குக் மருத்துவத் துறை, கல்வித் துறை மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் மட்டுமின்றி, மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் மிகச் சிறிய சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் எவ்வாறு பயன்படுகின்றது என்பதற்கு ஒரு சுவாரஸ்யமான சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. ஆயிரக்கணக்கான காலணிகள் குவிந்து…
Read more