எங்களுக்கு ஒரே ஒரு பொண்ணு தான்..! அவள கல்யாணம் பண்ணா சொத்து மொத்தமும் கிடைக்கும்ன்னு ஆசை… காதல் வலையில் வீழ்த்தி கல்லூரி மாணவியை பிணமாக்கிய காதலன்… கண்ணீரில் பெற்றோர்…!
உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் கல்லூரிக்குச் சென்ற எம்.எஸ்சி. மாணவி மூன்று நாட்களாக காணாமல் போன நிலையில், அவரது காதலனின் வாடகை வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரோஹனியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.…
Read more