“ஒரு நொடியில என் உலகமே இருண்டு போச்சுடா..!” பிறந்து 24 மணி நேரத்திற்குள் பறிபோன உயிர்.. மருத்துவமனை அலட்சியத்தால் கதறும் தந்தை ஸ்வப்னில்..!!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மாவட்ட பெண்கள் மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து, அகில இந்தியாவையே நிலைகுலைய வைத்துள்ளது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணியளவில், பிறந்து சில நாட்களே ஆன குழந்தைகள் பராமரிக்கப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ…
Read more