“சக மனுஷன்ற எண்ணமே இல்லையா?”… ரயிலில் பெண்ணை வம்புக்கிழுத்து தாக்கிய நபர் ஜெயிலில்… அதிரடி காட்டிய ரயில்வே காவல் துறை..!!!

மும்பை புறநகர் மின்சார ரயிலில் இருக்கைக்காக பெண்ணை தகாத வார்த்தைகளால் பேசி, தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அன்றாடம் லட்சக்கணக்கான பயணிகள் பயணிக்கும் மும்பை லோக்கல் ரயிலில், இருக்கை பிடிப்பதில் ஏற்படும்…

Read more

Other Story