நேபாள வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வங்கிக் கிளைகள்…! 11 வங்கிகளின் 17 கிளைகள் முற்றிலும் சேதம்… ரூ.435 கோடி டெபாசிட் என்ன ஆனது? அதிர்ச்சி தகவல்…!

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளம் மக்களின் வாழ்க்கையை மட்டுமின்றி, அந்நாட்டின் வங்கி அமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது. குறிப்பாக ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் பாட்டேகோஷி ஆற்றின் வெள்ளத்தால் 11 வணிக வங்கிகளின் 17 கிளைகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

Other Story