“Frozen புட்டா….?” இதுக்கு எதுக்கு சார் இவ்வளவு பில்டப்….? முதல் கிளையின் வாசலில் முண்டியடித்த இந்தியர்கள்…. ஹைப் ஏத்துற அளவுக்கு அங்க ஒண்ணுமே இல்ல…. நேரில் சென்ற நபர் உடைத்த உண்மை….!!!

இந்தியாவின் புகழ்பெற்ற உணவு நிறுவனமான ஹல்திராம்ஸ் தனது முதலாவது கிளையை லண்டனின் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள இந்திய வம்சாவளியினர் உணவுகளை வாங்குவதற்காகப் பல மணி நேரம் நீண்ட வரிசையில் முண்டியடித்துக் காத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பேசும் பொருளாக…

Read more

Other Story