“உசுர காப்பாத்தணும்னு ஹாஸ்பிடலுக்கு வந்தாங்க”… கடைசியில் அங்கேயே நடந்த பயங்கரம்… மரம் விழுந்து படுகாயம்… லிப்டுக்குள் வைத்து பறிபோன உயிர்… அடக்கடவுளே இப்படி ஒரு மரணமா..?
மத்தியப் பிரதேச மாநிலம் ரீவா நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த லிஃப்ட் விபத்தில் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட நோயாளி உயிரிழந்தார். மரத்தில் இருந்து தவறி விழுந்து தோள்பட்டையில் காயமடைந்த சுரேஷ் சென் என்பவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சனிக்கிழமை இரவு…
Read more