கெத்துக்காட்டிய ரஷ்யா! ஆயுதம் இல்லையென யார் சொன்னது..?!!!

ரஷ்யாவிடம் போதுமான ஆயுதங்கள் கையிருப்பில் உள்ளதாக முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வதேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கி உதவி வருகின்றது. இந்த நிலையில் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலை…

Read more

20,000 கோடி ரூபாய் மதிப்பில் உக்ரைனுக்கு இராணுவ உதவி…. அமெரிக்கா வெளியிட்ட தகவல்…!!!

அமெரிக்க உக்ரைன் நாட்டிற்காக மேலும் 20,000 கோடி மதிப்பு கொண்ட ராணுவ உதவியை அளிப்பதாக அறிவித்துள்ளது. ரஷ்யா போரை தொடங்கியதிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா பெரிதும் உதவியாக இருக்கிறது. அமெரிக்கா அளிக்கும் அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்தி உக்ரைன், கடந்த ஒரு வருடமாக…

Read more

ரஷ்யாவிற்குரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது… சுவிட்சர்லாந்து வெளியிட்ட தகவல்…!!!

சுவிட்சர்லாந்து அரசு ரஷ்ய நாட்டிற்கு உரிய பணத்தை உக்ரைனுக்கு தர முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரால், பல நாடுகள் ரஷ்ய நாட்டின் மீது தடைகளை அறிவித்தனர். பல நாடுகளும் தங்கள் நாட்டில் இருக்கும் ரஷ்யாவின்…

Read more

உக்ரைனுக்கு 2.5 பில்லியன் டாலர்கள் ராணுவ உதவி…. அறிவிப்பு வெளியிட்ட அமெரிக்க அரசு…!!!

அமெரிக்க அரசு, உக்ரைன் நாட்டிற்கு கூடுதலாக 2.5 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் பல மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் இந்த போரில் பலியாகியுள்ளனர். இந்த…

Read more

நாங்கள் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது…. அதிபர் புடின் நம்பிக்கை…!!!

உக்ரைன் போரில் ரஷ்யப்படையினர் வெற்றி பெறுவதில் சந்தேகமே கிடையாது என்று அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்திருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது மேற்கொண்டிருக்கும் போரானது, ஒரு வருடத்தை நெருங்கவிருக்கிறது. இந்த போரில், உக்ரைன் நாட்டின் பல நகர்கள் சேதமடைந்தது. அதே…

Read more

அடுக்குமாடி குடியிருப்பில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்… பலி எண்ணிக்கை 35 ஆக உயர்வு… அதிகாரிகள் தகவல்…!!!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் பத்து மாதங்களை தாண்டி இன்னும் நீடித்துக் கொண்டிருக்கிறது. உக்ரைனில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று டினிப்ரோ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை குறிவைத்து ரஷ்யா…

Read more

சூயஸ் கலத்தில் திடீர் கசிவு! ஆபத்தில் விண்வெளி வீரர்கள்.. மீட்பு பணியில் களம் இறங்கும் ரஷ்யா..!!!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு அழைத்து வருவதற்கான சூயஸ் விண்கலத்தில் கசிவு ஏற்பட்டதால் புதிதாக மற்றொரு விண்கலத்தை அனுப்ப ரஷ்யா முடிவு செய்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து 2 ரஷ்யர்கள் 1 அமெரிக்கரை பூமிக்கு…

Read more

பிரான்ஸ் நாட்டையே அழித்துவிடுவோம்… எச்சரிக்கும் ரஷ்யா…!!!

பிரான்ஸையே அழித்து விடுவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போரில் பிரான்ஸ் நாட்டின் அதிபர் இமானுவேல், உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு கொடுத்து வருகிறார். இதனால், பிரான்ஸ் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொள்வோம் என்று…

Read more

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நாடுகள்… இதனால் துன்பம் மட்டுமே நீடிக்கும்…? ரஷ்யா கருத்து…!!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் ஓர் ஆண்டை நெருங்கி வருகின்ற நிலையிலும் போர் முடிவுக்கு வருவதற்கான எந்த நிலையும் ஏற்படவில்லை. அதற்கு மாறாக இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் உக்ரைன்  ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு பதில் தாக்குதல்…

Read more

அவர் தந்திரம் செய்கிறார்…. ரஷ்ய அதிபர் குறித்து ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு…!!!

ரஷ்ய அதிபர் போரை நிறுத்துவதாக அறிவித்தது, ஒரு தந்திரமான செயல் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியிருக்கிறார். ரஷ்யா, உக்ரைன் நாடுகளில் வசிக்கும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவ மக்களுக்கு இன்று தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. எனவே, உக்ரைன் நாட்டில் மேற்கொள்ளும் போரை நிறுத்துவதாக அறிவிப்பு…

Read more

புத்தாண்டில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதல்…. 89 வீரர்கள் உயிரிழப்பு…!!!

ரஷ்ய அரசு, புத்தாண்டு தொடக்கத்தில் உக்ரைன் படை மேற்கொண்ட தாக்குதலில் ரஷ்யவீரர்கள் 89 பேர் உயிரிழந்ததாக ஒப்புக் கொண்டிருக்கிறது. உக்ரைன் டோனெட்ஸ்க் என்ற நகரத்தில் அமைந்திருக்கும் மகீவ்கா என்னும் பகுதியில் ரஷ்ய படையினர் வசித்த கட்டிடத்தின் மீது புத்தாண்டு தொடக்க நாள்…

Read more

ராக்கெட் தாக்குதல் நடத்திய உக்ரைன்…. ரஷ்யப்படையினர் 63 பேர் உயிரிழப்பு…!!!

உக்ரைனில் நடந்த ராக்கெட் தாக்குதலில் ரஷ்ய படையினர் 63 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 313-ஆம் நாளாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில், ரஷ்யா ஆக்கிரமித்த உக்ரைன்  நாட்டின் டோனெட்க்ஸ் என்ற…

Read more

உக்ரைன் போரை வைத்து ரஷ்யாவை இரண்டாக்க நினைக்கிறார்கள்… அதிபர் புடின் பேச்சு…!!!

உக்ரைன் போர் மூலமாக ரஷ்ய நாட்டை இரண்டாக்குவதற்கு முயல்கிறார்கள் என்று அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருக்கிறார். ரஷ்யா, கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி அன்று உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க தொடங்கியது. அந்த போர்…

Read more

உக்ரைன் போர் மூன்றாம் உலகப்போராக மாறலாம்…. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கருத்து…!!!

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போரில் மூன்றாம் உலகப்போரை கொண்டுவர வாய்ப்புகள் உள்ளது என்று கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப், புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தன் பண்ணை வீட்டில் மனைவியோடு சேர்ந்து…

Read more

புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்பட்ட சிறை கைதிகள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!!

உக்ரைன்  ரஷ்யா இடையேயான போர் 300 நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இரு நாடுகளும் 200-க்கும் மேற்பட்ட வீரர்களை விடுவித்துள்ளது. அந்த வகையில் உக்ரைன் 82 ரஷ்ய வீரர்களை விடுவித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. அதேபோல் ரஷ்யா 140…

Read more

புத்தாண்டு பிறந்த 30 நிமிடத்தில்…. உக்ரைனில் ஏவுகணை தாக்குதல் மேற்கொண்ட ரஷ்யா…!!!

ரஷ்யப்படையினர் புத்தாண்டு பிறந்த சில நிமிடங்களில், உக்ரைன் நாட்டின் கீவ் நகரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யப்படையினர், உக்ரைன் நாட்டின் மீது 11 மாதங்களாக தொடர்ந்து போர் மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கு உக்ரைன் படையினரும் தகுந்த பதிலடி கொடுத்து…

Read more

Other Story