“வருசம் ₹82 லட்சம் சம்பளம்.. ஆனா கைல காசே இல்ல”.. கோடிகளில் புரளும் இளைஞன் போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. வைரலாகும் ரெடிட் பதிவு..!!
ஆண்டுக்கு ₹82 லட்சம் வருமானம் ஈட்டியும், தம்மால் நிம்மதியாக வாழ முடியாமல் ஒரு இறுக்கமான பட்ஜெட்டிற்குள் முடங்கிப் போயிருப்பதாக 26 வயது இளைஞர் ஒருவர் ரெடிட் தளத்தில் பதிவிட்டது தற்போது சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் இவ்வளவு பெரிய…
Read more