காதல் வலையில் வீழ்த்தி நகைகளை சுருட்டிய காவலர்.. “எல்லாம் டைம் பாஸ்” என சொன்னதால் வெடித்த விவகாரம்… வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!!!
உத்தரபிரதேச மாநிலம் பாந்தா மாவட்டத்தில் பெண் ஒருவரின் கடையில் அடிக்கடி வந்து சென்ற காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை ஏமாற்றி 5 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடைக்கு வாடிக்கையாளராக…
Read more