கிரிக்கெட்டில் வெடிக்கப்போகும் மெகா அதிரடி… ஆஸ்திரேலியாவை அலறவிட ரவி சாஸ்திரி தான் வேணும்… வீரர் கொடுத்த ஷாக் ‘ஐடியா….!!!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை நியமிக்க வேண்டும் என முன்னாள் இங்கிலாந்து வீரர் மாண்டி பனேசர் கருத்து தெரிவித்துள்ளார்.…
Read more