சுருட்டை முடி எப்போதும் உலர்ந்தும் பிசிறாகவும் இருக்கிறதா…? இந்த 5 விஷயங்களைப் பின்பற்றினால் சுருட்டுகள் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறலாம்…! அழகான சுருட்டு முடிக்கான எளிய பராமரிப்பு குறிப்புகள் இதோ…!
சுருட்டை முடி இயற்கையாகவே அழகான தோற்றத்தைக் கொடுத்தாலும், அதை பராமரிப்பது சற்று சவாலாக இருக்கலாம். குறிப்பாக முடி வறண்டு போனால் பிசிறாகுதல், சுருட்டுகள் வடிவம் இழத்தல் மற்றும் முடி மந்தமாகத் தோன்றுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். சரியான பராமரிப்பு முறையைப் பின்பற்றினால்…
Read more