“இதையா இத்தனை நாளா திண்ணோம்?” – பீட்சா மாவில் வெறும் காலை வைத்த ஊழியர்.. நேரில் பார்த்து அலறிய வாடிக்கையாளர்!.. வைரல் வீடியோவால் வெடித்த புதிய சர்ச்சை..!!!

நியூயார்க்கில் உள்ள ஒரு உணவகத்தில், ஊழியர் ஒருவர் பீட்சா மாவு பிசையும் இயந்திரத்தின் மீது தனது வெறும் காலை வைத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நபர் ஒருவர், அந்த உணவகத்திற்கு ஒரு துண்டு பீட்சா…

Read more

Other Story