“பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்” CM விஜய்யும் இதுல ரொம்ப தெளிவாதான் இருக்காரு…. மாணிக்கம் தாகூர் திட்டவட்டம்….!!
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து மீண்டும் விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், அதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மாணிக்கம் தாகூர் மிக அழுத்தமான பதிலடியைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் ஒரே பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான் என்பதில்…
Read more