”மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை”?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற…
Read more