மழையில் எங்கே சிக்கினாலும் முதலில் இதை செய்யுங்கள்…! வெள்ளநீர், மின்னல், மின்கம்பிகள்… எதிலும் அலட்சியம் வேண்டாம்…! பாதுகாப்பாக இருக்க வேண்டிய முக்கிய குறிப்புகள்…!
மழைக்காலத்தில் திடீரென கனமழை பெய்து சாலைகளில் தண்ணீர் தேங்கும்போது, பயணிகள் பலரும் அவசரமாக வீட்டை நோக்கிச் செல்ல முயற்சிப்பார்கள். ஆனால், இதுபோன்ற நேரங்களில் அவசரத்தைவிட பாதுகாப்புக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். குறிப்பாக வெள்ளநீர் சூழ்ந்த பகுதிகளில் ஆபத்தை மதிப்பிடாமல் செல்வது உயிருக்கு…
Read more