நான் கோடீஸ்வரி ஆவேன்…! “42 வயது மருத்துவரின் மரணத்தில் திடீர் திருப்பம்”.. டைரியில் இருந்து அந்த வார்த்தை…. 2, 3 மாசத்துல… கோடிக்காக கொலைகாரியான பெண்…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் மோசடிக்கு ஆளான 42 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவரிடம் சுமார் ரூ.1.40 கோடி மோசடி செய்ததாக கரிமா சிங் என்ற பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர். மருத்துவரின் சட்டைப் பையில் இருந்து…

Read more

Other Story