தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
தமிழகத்தின் பொதுவாக முக்கிய பண்டிகை தினங்கள் மற்றும் தலைவர்களின் பிறந்த தினங்கள் போன்றவைகளை முன்னிட்டு மதுக்கடைகள் மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று காந்தி ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மது கடைகளுக்கும்…
Read more