என் கணவர் இல்ல..! என் மகள்களை நான்தான் படிக்க வைக்கணும்… சுட்டெரிக்கும் வெயில்… காலில் செருப்பு கூட இல்லாமல் மாரத்தான்னில் ஓடி வென்ற தாய்… ரூ.3000 பரிசுக்காக செய்த தியாகம்..!

மகள்களின் கல்விக் கட்டணத்துக்காக 47 வயது தாய் ஒருவர் காலில் செருப்பு இல்லாமல் மராத்தான் போட்டியில் ஓடி முதல் பரிசை வென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டத்தில் நடைபெற்ற ‘அம்ருத் ஓட்டம்’ போட்டியில் ரமாபாய் ரண்வீர் பங்கேற்றார். சேலை…

Read more

Other Story