BREAKING: முழு ஆதரவுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது..!!!!

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. நேற்று முன்தினம்  லோக்சபாவில் நிறைவேறிய நிலையில் நேற்று ராஜ்யசபாவிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…

Read more

Other Story