“இம்புட்டு அழகா இருந்தா கண்ணு பட்டுட போகுதுப்பா!” – பர்ப்பிள் கலர் டிரெஸ்ஸில் இணையத்தை கிறங்க வைக்கும் லட்சுமி ப்ரியாவின் வைரல் போட்டோஸ்..!!!
சின்னத்திரையில் தனது யதார்த்தமான நடிப்பாலும் வசீகரமான புன்னகையாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை வென்ற சீரியல் நடிகை லட்சுமி ப்ரியா, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரும் புயலைக் கிளப்பி வருகின்றன. தொலைக்காட்சித் தொடர்களில் வழக்கமாக குடும்பப் பாங்கான சேலை மற்றும்…
Read more