ஒரு மாடல் அழகி செய்ற வேலையா இது…! விமான நிலையத்தில் 12 பொட்டலங்கள்… தலை சுத்த வைக்கும் விலை… அதிர்ச்சி பின்னணி..!
பாங்காக்கிலிருந்து மும்பைக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தி வந்த குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ‘மிஸ் கேரளா’ அழகிப் போட்டிப் போட்டியாளரான ஹர்ஷா சன்னி என்பவரை மும்பை சுங்க அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாங்காக்கிலிருந்து ஏர் இந்தியா விமானம்…
Read more