இனி குளிருக்கு இதைத்தான் செய்ய வேண்டும்… டிரம்மை வெட்டி ஆடை போல் மாற்றிய பைக் ஓட்டுனர்… போர்வை மூடி உறங்கிய பைக் பயணி… வைரலாகும் வீடியோ..!!!

குளிர்காலத்தில் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறவே சிரமப்படுவார்கள். அதிலும் அதிகாலையில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டியிருந்தால், தடிமனான ஜாக்கெட்டுகள் அணிந்து செல்வது வழக்கம். அது போதவில்லையென்றால், ஜாக்கெட்டின் மேல் சால்வையைக்கூட போர்த்திக்கொண்டு செல்வார்கள். இந்தச் சூழலில், சமூக வலைதளங்களில் ஒரு வேடிக்கையான…

Read more

Other Story